මූලාශ්ර 2ක්
10 ஆண்டுகளில் உலகில் 100 கோடி மனித உருவ ரோபோக்கள்
அடுத்த 10 ஆண்டுகளில் உலகில் 100 கோடிக்கும் அதிகமான மனித உருவ ரோபோக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எலான் மாஸ்க் தெரிவித்துள்ளார். இந்த விடயத்தை அவர் தனது சமூக வலைதள காணொளி பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் ரோபோக்களே புதிய ரோபோக்களை உற்பத்தி செய்ய
