මූලාශ්රයක්
இலங்கை ரூபாயின் பெறுமதி இன்றும் வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. மத்திய வங்கியின் நாளாந்த நாணய மாற்று விகித தரவு அறிக்கையின்படி, இன்றைய தினம் (09) அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 340.86 ரூபாயாகப் பதிவாகியுள்ளது.