போதைப்பொருள் கடத்தல்காரரான வெலிஓயா பிரியந்த மற்றும் அவரது நண்பர் கைது
வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினரும், போதைப்பொருள் கடத்தல்காரர்களுமான வெலிஓயா பிரியந்த மற்றும் S.F ஜ
வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினரும், போதைப்பொருள் கடத்தல்காரர்களுமான வெலிஓயா பிரியந்த மற்றும் S.F ஜ
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 3 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள், கையடக்க தொலைபேசி மற்றும் 2 இலத்திரனியல் தராசுகள் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்த கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருளின் பெறுமதி சுமார் 3 கோடி ரூபாய்க்கும் அதிகம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.