මූලාශ්රයක්
ரணில் மீண்டும் சிங்கப்பூர் செல்லத் திட்டம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை செவ்வாய்க்கிழமை சிங்கப்பூருக்குப் புறப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விஜயத்தின்போது, சிங்கப்பூரில் உள்ள முன்னணி தனியார் வைத்தியசாலை ஒன்றில் மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள
