මූලාශ්රයක්
இஸ்ரேலுக்கு பிரித்தானியா விடுத்துள்ள எச்சரிக்கை! 20 அம்ச அமைதித் திட்டத்தில் உறுதி
காசா போர்நிறுத்த ஒருங்கிணைப்பு மையத்திலிருந்து பிரித்தானிய அதிகாரிகளை வெளியேற்றுவது குறித்து இஸ்ரேல் பரிசீலித்து வருவதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, அத்தகைய எந்தவொரு முயற்சியையும் மேற்கொள்ளக் கூடாது என பிரித்தானியா இஸ்ரேலை எச்சரித்துள்ளது.20 அம்ச
