காவல்துறை உத்தியோகத்தரின் அநாகரிக செயற்பாடு : எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை
திருகோணமலையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி ஒருவரை விடுதலை செய்வதற்கு இலஞ்சமாக பணமும் மற்றும் வியாபாரியின் மனைவியை பாலியல் இலஞ்சாமக கோரிய சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு கல்குடா காவல் நிலையத்தில் கடமையயாற்றிவரும் ஓட்டமாவடியைச் சோந்த காவல்துறை
