இந்தியாவுடன் எரிசக்தி ஒத்துழைப்பை வலுப்படுத்த அமெரிக்கா திட்டம்
எரிசக்தி ஒத்துழைப்பை இந்தியாவுடன் மேலும் வலுப்படுத்துவதற்கு அமெரிக்கா எதிர்பார்த்துள்ளது. இதனடிப்படையிலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். எதிர்வரும் வாரம் இந்தியாவுக்