මූලාශ්රයක්
பரந்தன் முல்லைத்தீவு A35 பிரதான வீதியின் பாலத்தை மறு சீரமைக்கும் பணியில் இந்திய இராணுவத்தின் பங்கு
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பரந்தன் முல்லைத்தீவு A35 பிரதான வீதியின் பாலத்தை மறு சீரமைப்பதற்கான பணியில் இந்திய இராணுவத்தின் பொறியியலாளர் அணியினால் அவசியமான பங்களிப்பு வழங்கப்பட்டது.
