මූලාශ්රයක්
ரவி மோகன் - மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு
நடிகர் ரவி மோகன் தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பிள்ளைகளின் கல்வி செலவிற்காக இடைக்கால ஜீவனாம்சமாக
நடிகர் ரவி மோகன் தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பிள்ளைகளின் கல்வி செலவிற்காக இடைக்கால ஜீவனாம்சமாக
நடிகர் ரவி மோகன் தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிள்ளைகளின் கல்வி செலவிற்காக இடைக்கால ஜீவனாம்சமாக மாதம் (இந்திய மதிப்பில்) ரூ.40 லட்சம் வழங்க வேண்டும் எனக் கோரி அவரது மனைவி ஆர்த்தி தாக்கல் செய்திருந்த மனு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.