මූලාශ්රයක්
நீதிபதிகளின் வருமான வரி விவகாரத்தில் ஐவர் கொண்ட நீதியரசர்கள் குழாம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு!
நீதிபதிகள் வருமான வரி செலுத்துவது தொடர்பாக எழுந்த சிக்கல் குறித்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஐவர் கொண்ட நீதியரசர்கள் அமர்வு தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது. தலைமை நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, ஷிரான் குணரத்ன, ஜனக் டி சில்வா,
