මූලාශ්රයක්
ரணிலின் பொருளாதார ஆலோசகரா அநுரவிற்கும்..!எதிர்க்கட்சி எம்பி அரசுக்கு விடுத்த சவால்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நிர்வாகத்தில் பொருளாதார ஆலோசகராகச் செயல்பட்ட அதே நபர், தற்போதைய ஜனாதிபதிக்கும் ஆலோசனை வழங்கி வருவதாகக் குறிப்பிட்டு, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார். இன்
