මූලාශ්රයක්
சிறிய மருத்துவ நிலையம் ஒன்று இலங்கையின் எதிர்காலத்தைப் பற்றி நமக்கு உணர்த்துவது என்ன?
இலங்கையின் பதுளை மாவட்டத்தில் பசறை எனும் நகரத்துக்கு மேலுள்ள மலைப்பகுதிகளைக் கடந்து மீரியபெத்தை எனும் கிராமத்துக்குச் செல்லும் பாதை, தேயிலைத் தோட்டங்களையும் சிறிய குடியிருப்புகளையும் ஊடறுத்துச் செல்கிறது. தொலைதூரப்
