இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி : டொலரின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதா?
நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்று (03) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று குறைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று வெ
நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்று (03) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று குறைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று வெ
நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்று (03) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று குறைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி,அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 305 ரூபாய் 83 சதம், விற்பனை பெறுமதி 313 ரூபாய் 37 சதம். ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 416 ரூபாய் 96 சதம், விற்பனை பெறுமதி 429 ரூபாய் 29 சதம்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.