இந்தியாவின் இராஜதந்திர ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் இலங்கை - இந்தியா பாதுகாப்பு ஒப்பந்தங்கள்
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், வான் பாதுகாப்புத் திறன் மேம்பாடு, இராணுவக் கல்வி மற்றும் இளைஞர் ஒத்துழைப்பு ஆகிய துறைகளை உள்ளடக்கிய மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்
