අන්තර්ගතයට යන්න
LakFeed
ENසිංதமி

පෙනුම

අකුරු ප්‍රමාණය

පැහැදිලිකම

LakFeed යෙදුම්

ප්‍රවෘත්ති
විදේශ විනිමය
රන් මිල
කාඩ්පත් දීමනා
මෙවලම්
කොටස්ඉක්මනින්
LakFeedබීටා
ප්‍රවෘත්ති
වෙළඳපොළ

විදේශ විනිමය

  • සෑම බැංකුවක්ම, අද
  • මුදල් වර්ගයකට හොඳම අනුපාතය
  • බැංකුව අනුව බලන්න
  • ගෙදර මුදල් එවීම

රන් මිල

  • අද මිල
  • 22 කැරට්
  • 24 කැරට්
  • බර අනුව මිල
  • මිල ඉතිහාසය
කොළඹ කොටස් වෙළඳපොළඉක්මනින්
කාඩ්පත් දීමනාමෙවලම්
ENසිංதமி

පෙනුම

අකුරු ප්‍රමාණය

පැහැදිලිකම

LakFeed යෙදුම්

ප්‍රවෘත්ති
විදේශ විනිමය
රන් මිල
කාඩ්පත් දීමනා
මෙවලම්
කොටස්ඉක්මනින්
මුල් පිටුවජනප්‍රියනවතමදේශීයදේශපාලනයඅන්තර්ජාතිකව්‍යාපාරක්‍රීඩාවිද්‍යාව හා තාක්ෂණයගොසිප්විනෝදාස්වාදයඅධ්‍යාපනය
Sources

News Sources (27 available)

Ada Derana Biz
Android වැඩකාරයෝ
Asian Mirror
BBC News සිංහල
Citizen News
Dasatha Lanka News
Gossip Lanka News
Hiru Gossip
Hiru News - Sinhala
IRI News
ITN News
Lanka C News
Lanka Truth
Neth News
News First - සිංහල
News.lk
NewsWire සිංහල
Sri Lanka Cricket
TechNews.LK
ThePapare Sinhala
අද දෙරණ
දිනමිණ
දිවයින
මව්බිම
ලංකාදීප
සියත නිව්ස්
සිළුමිණ
LakFeed

ශ්‍රී ලංකාව, සියල්ල එකතැන.

LakFeed සිංහල, දෙමළ සහ ඉංග්‍රීසි ප්‍රවෘත්ති අඩවි කියවලා, බැංකු විනිමය අනුපාත සහ රන් මිලත් එකම තැනකට ගේනවා.

LakFeed හි සියල්ල

ප්‍රවෘත්ති

  • ප්‍රවෘත්ති
  • නවතම
  • ජනප්‍රිය
  • දේශීය
  • දේශපාලනය
  • අන්තර්ජාතික
  • ව්‍යාපාර
  • ක්‍රීඩා
  • විද්‍යාව හා තාක්ෂණය
  • ගොසිප්
  • විනෝදාස්වාදය
  • සියලු මාතෘකා

විනිමය අනුපාත

  • විදේශ විනිමය
  • හොඳම අනුපාත
  • සියලු බැංකු
  • මුදල් එවීම
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • සියලු මුදල් වර්ග

රන් සහ කොටස්

  • රන් මිල
  • 22K රන්
  • 24K රන්
  • බර අනුව රන්
  • රන් මිල ඉතිහාසය
  • රන් උකස
  • කොටස්ඉක්මනින්

කාඩ්පත් දීමනා

  • කාඩ්පත් දීමනා
  • Visa දීමනා
  • Mastercard දීමනා
  • Amex දීමනා
  • කල් ඉකුත් වූ දීමනා

මෙවලම්

  • මෙවලම්
  • මුදල් පරිවර්තකය
  • රන් උකස
  • EPF සහ ETF
  • ඉන්ධන පිරිවැය

මාධ්‍ය ආයතන

  • Ada Derana Biz
  • Android වැඩකාරයෝ
  • Asian Mirror
  • BBC News සිංහල
  • Citizen News
  • Dasatha Lanka News
  • Gossip Lanka News
  • Hiru Gossip
  • සියලු මාධ්‍ය ආයතන

LakFeed

  • උදව්
  • අප ගැන
  • සම්බන්ධ වන්න
  • දැන්වීම්
  • පෞද්ගලිකත්ව ප්‍රතිපත්තිය
  • සේවා නියම
  • DMCA
  • අඩවි සිතියම

© 2026 LakFeed. සියලුම අයිතිවාසිකම් ඇවිරිණි.

පුවත් වෙත ආපසු
මූලාශ්‍රයක්16 Feb 2026

பாரியளவிலான முதலீடுகளுக்கு 10 வருட வரிச் சலுகை

இலங்கையில் முன்னெடுக்கப்படும் பாரியளவான முதலீடுகளுக்காக 10 வருடங்கள் வரையான நீண்ட கால நிறுவனம் சார் வரிச்சலுகையை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.2008 இலக்கம் 14 இலங்கை புதிய மூலோபாய அபிவிருத்தி செயற்றிட்டங்கள் சட்டத்தின் கீழ் கடந்த 08ஆம் திகதி வௌியிடப்பட்ட இந்த அதிவிசேட வர்த்தமானிக்கு அமைவாக உட்கட்டமைப்பு வசதிகள், சுற்றுலா, உற்பத்தி, விவசாயம், கல்வி மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல பிரதான துறைகளுக்கான பாரியளவு முதலீடுகளுக்காக வரிச்சலுகை கிட்டவுள்ளது.இதற்கு முன்னர் காணப்பட்ட 25 வருடங்கள் எனும் அதிகபட்ச வரிச்சலுகை கால எல்லையை 10 வருடங்களுக்கு மட்டுப்படுத்தி அதிக வெளிப்படைத்தன்மையுடன் முதலீட்டை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை இதன் முக்கிய அம்சமாகும்.இந்த புதிய விதிமுறைகளின் கீழ் 03 பிரதான பிரிவுகளின் கீழ் முதலீட்டு வேலைத்திட்டங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய ஏ பிரிவில் உட்கட்டமைப்பு வசதிகள், சுற்றுலா மற்றும் கசினோ தவிர்ந்த ஏனைய களியாட்ட துறைகளுக்கான முதலீடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.இந்த பிரிவில் 300 மில்லியன் அமெரிக்க டொலரை விடவும் அதிகூடிய முதலீட்டுக்காக 10 வருட வரி தள்ளுபடி வழங்கப்படுவதுடன், இதனூடாக குறைந்தபட்சம் 100 உள்நாட்டு தொழில் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.புதிய வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக, உற்பத்தி துறையின் முதலீட்டு வேலைத்திட்டங்கள், பீ பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் 150 மில்லியன் அமெரிக்க டொலரை விடவும் அதிகரித்த முதலீடுகளுக்காக 10 வருடங்களுக்கான வரிச்சலுகை கிட்டவுள்ளது.இதில் 250 உள்நாட்டு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டியது கட்டாயமானதாகும்.விவசாயம், கல்வி, தொழினுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளுக்கான முதலீடுகள் சீ பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ளன.150 மில்லியன் அமெரிக்க டொலரை விடவும் அதிக முதலீடுகள் இதில் உள்ளடங்குவதுடன் இதற்காக 10 வருட வரிவிலக்கு வழங்கப்படுகின்றது.அத்துடன், இங்கு குறைந்தபட்சம் 50 தொழில்வாய்ப்புகளேனும் உருவாக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வரிச்சலுகைகளுக்கு மேலதிகமாக வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் காலப்பகுதிக்குள் மூலதன பொருட்கள் மற்றும் நிர்மாணப் பொருட்களின் இறக்குமதியின் போது, CID எனப்படும் சுங்க இறக்குமதி வரி,VAT எனப்படும் பெறுமதிசேர் வரி,PAL எனப்படும் துறைமுகங்கள் மற்றும்விமான நிலைய அபிவிருத்தி வரி,செஸ் வரி என்பவற்றிலிருந்தும் விலக்களிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.எவ்வாறாயினும், தனிப்பட்ட பாவனைக்காக இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு இந்த வரிச்சலுகை பொருந்தாதென அரசாங்கம் தெரிவித்துள்ளது.

News First - தமிழ்•16 Feb 2026
News 1st විසිනි
සම්පූර්ණ ලිපිය කියවන්න

සාරාංශය

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.2008 இலக்கம் 14 இலங்கை புதிய மூலோபாய அபிவிருத்தி செயற்றிட்டங்கள் சட்டத்தின் கீழ் கடந்த 08ஆம் திகதி வௌியிடப்பட்ட இந்த அதிவிசேட வர்த்தமானிக்கு அமைவாக உட்கட்டமைப்பு வசதிகள், சுற்றுலா, உற்பத்தி, விவசாயம், கல்வி மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல பிரதான…

News First - தமிழ் වෙතින් සාරාංශගත කර ඇත

මෙම පුවත කුමක් ගැනද

පුද්ගලයන්
  • அனுர குமார திசாநாயக்க
ස්ථාන
  • Sri Lanka
යතුරු පද
  • முதலீடுகளுக்காக
  • முதலீடுகளுக்கு
  • துறைகளுக்கான
  • பாரியளவிலான
  • முதலீடுகள்
  • வரிச்சலுகை
  • விடவும்
  • வருட

මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.

මෙම පුවත බෙදාගන්න

එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.