ரணிலின் அரசியலால் இன்று சிறையில் வாடும் நாமல்!
சிறிலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கைது தொடர்பான வழக்கு தற்போதைய அரசாங்கத்தால் தாக்கல் செய்யப்படவில்லை என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், தற
