මූලාශ්රයක්
இலங்கை AI வாரம் 2026 இல் AI மற்றும் இலங்கையின் டிஜிட்டல் எதிர்காலம் பற்றிய உரையாடல் ஆரம்பித்தது
டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் SLT-MOBITEL இணைந்து முன்னெடுக்கும் இலங்கை AI வாரம் 2026 நிகழ்வின் பிரதான அங்கங்கள், கொழும்பு Monarch Imperial ஹோட்டலில் இன்று (செப்டம்பர் 29) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. இலங்கை
