මූලාශ්රයක්
பலாங்கொடை மாணவிகள் மீட்பு
சிறுவயதில் ஆங்கிலக் கதைப் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் கொண்ட பிள்ளைகளுக்கு Famous Five, Secret Seven போன்ற தொடர் கதைப் புத்தகங்கள் மிகவும் பிரியமானவை. இவை பெரும்பாலும் பதின்ம வயதினரின் விடுமுறைக் காலச் சாகசங்களை விவரிப்பவை. அவ்வாறான சாகசங்களுக்கான