நீதிக்கட்டமைப்பை ஆக்கிரமிக்க முயற்சிக்கும் ஜே.வி.பி.யின் பெலவத்தை அலுவலகம்
நாட்டின் நீதிக்கட்டமைப்பை ஆக்கிரமிப்பதற்கு மக்கள் விடுதலை முன்னணியின் பெலவத்தை காரியாலயம் முயற்சிக்கிறது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார். ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டதால் தான் ஆயுதமேந்தி போராட்டத்தில்
