මූලාශ්රයක්
பொகவந்தலாவ விபத்தில் இருவர் காயம்
ஹட்டனிலிருந்து பொகவந்தலாவ நோக்கி அதிக வேகத்தில் பயணித்த முச்சக்கரவண்டி வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் பலத்த காயமடைந்துள்ளனர். இன்று (01) காலை 6 மணியளவில் ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியின் பொகவந்தலாவ தோட்டப் பகுதியில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.
