தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவு!
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இன்றுடன் (21) இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. 2024 செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில்
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இன்றுடன் (21) இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. 2024 செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில்
2024 செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றிபெற்றதுடன், அவர் 09 ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றார். இதன்போது தேசிய மக்கள் சக்தி மொத்தம் 6,863,186 வாக்குகளைப் பெற்று 159 பாராளுமன்ற ஆசனங்களை, அதாவது தேர்தல் தொகுதிகள் மூலம் 141 ஆசனங்களையும் தேசியப் பட்டியல் மூலம் 18 ஆசனங்களையும் வென்றெடுத்தது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.