මූලාශ්රයක්
டிபென்டர்ஸை வீழ்த்திய புளூ ஈகள்ஸ் முன்னிலை
இலங்கை கால்பந்து சம்மேளனம் நடத்து சுப்பர் லீக் தொடரில் தரமிறக்க சுற்றில் புளூ ஈகள்ஸ் அணி டிபன்டர்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் வெற்றியீட்டி அடுத்த ஆண்டு சுப்பர் லீக் சுற்றில் ஆடும் வாய்ப்பை உறுதி செய்துள்ளது. சுப்பர் லீக்கில் இருந்து தரமிறக்கப்படுவ