අන්තර්ගතයට යන්න
LakFeed
ENසිංதமி

පෙනුම

අකුරු ප්‍රමාණය

පැහැදිලිකම

LakFeed යෙදුම්

ප්‍රවෘත්ති
විදේශ විනිමය
රන් මිල
කාඩ්පත් දීමනා
මෙවලම්
කොටස්ඉක්මනින්
LakFeedබීටා
ප්‍රවෘත්ති
වෙළඳපොළ

විදේශ විනිමය

  • සෑම බැංකුවක්ම, අද
  • මුදල් වර්ගයකට හොඳම අනුපාතය
  • බැංකුව අනුව බලන්න
  • ගෙදර මුදල් එවීම

රන් මිල

  • අද මිල
  • 22 කැරට්
  • 24 කැරට්
  • බර අනුව මිල
  • මිල ඉතිහාසය
කොළඹ කොටස් වෙළඳපොළඉක්මනින්
කාඩ්පත් දීමනාමෙවලම්
ENසිංதமி

පෙනුම

අකුරු ප්‍රමාණය

පැහැදිලිකම

LakFeed යෙදුම්

ප්‍රවෘත්ති
විදේශ විනිමය
රන් මිල
කාඩ්පත් දීමනා
මෙවලම්
කොටස්ඉක්මනින්
මුල් පිටුවජනප්‍රියනවතමදේශීයදේශපාලනයඅන්තර්ජාතිකව්‍යාපාරක්‍රීඩාවිද්‍යාව හා තාක්ෂණයගොසිප්විනෝදාස්වාදයඅධ්‍යාපනය
Sources

News Sources (27 available)

Ada Derana Biz
Android වැඩකාරයෝ
Asian Mirror
BBC News සිංහල
Citizen News
Dasatha Lanka News
Gossip Lanka News
Hiru Gossip
Hiru News - Sinhala
IRI News
ITN News
Lanka C News
Lanka Truth
Neth News
News First - සිංහල
News.lk
NewsWire සිංහල
Sri Lanka Cricket
TechNews.LK
ThePapare Sinhala
අද දෙරණ
දිනමිණ
දිවයින
මව්බිම
ලංකාදීප
සියත නිව්ස්
සිළුමිණ
LakFeed

ශ්‍රී ලංකාව, සියල්ල එකතැන.

LakFeed සිංහල, දෙමළ සහ ඉංග්‍රීසි ප්‍රවෘත්ති අඩවි කියවලා, බැංකු විනිමය අනුපාත සහ රන් මිලත් එකම තැනකට ගේනවා.

LakFeed හි සියල්ල

ප්‍රවෘත්ති

  • ප්‍රවෘත්ති
  • නවතම
  • ජනප්‍රිය
  • දේශීය
  • දේශපාලනය
  • අන්තර්ජාතික
  • ව්‍යාපාර
  • ක්‍රීඩා
  • විද්‍යාව හා තාක්ෂණය
  • ගොසිප්
  • විනෝදාස්වාදය
  • සියලු මාතෘකා

විනිමය අනුපාත

  • විදේශ විනිමය
  • හොඳම අනුපාත
  • සියලු බැංකු
  • මුදල් එවීම
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • සියලු මුදල් වර්ග

රන් සහ කොටස්

  • රන් මිල
  • 22K රන්
  • 24K රන්
  • බර අනුව රන්
  • රන් මිල ඉතිහාසය
  • රන් උකස
  • කොටස්ඉක්මනින්

කාඩ්පත් දීමනා

  • කාඩ්පත් දීමනා
  • Visa දීමනා
  • Mastercard දීමනා
  • Amex දීමනා
  • කල් ඉකුත් වූ දීමනා

මෙවලම්

  • මෙවලම්
  • මුදල් පරිවර්තකය
  • රන් උකස
  • EPF සහ ETF
  • ඉන්ධන පිරිවැය

මාධ්‍ය ආයතන

  • Ada Derana Biz
  • Android වැඩකාරයෝ
  • Asian Mirror
  • BBC News සිංහල
  • Citizen News
  • Dasatha Lanka News
  • Gossip Lanka News
  • Hiru Gossip
  • සියලු මාධ්‍ය ආයතන

LakFeed

  • උදව්
  • අප ගැන
  • සම්බන්ධ වන්න
  • දැන්වීම්
  • පෞද්ගලිකත්ව ප්‍රතිපත්තිය
  • සේවා නියම
  • DMCA
  • අඩවි සිතියම

© 2026 LakFeed. සියලුම අයිතිවාසිකම් ඇවිරිණි.

පුවත් වෙත ආපසු
මූලාශ්‍රයක්2 Apr 2026

மனிதர்களை நிலவை நோக்கி அழைத்துச்செல்லும் நாசா

சுமார் 50 வருடங்களின் பின்னர் மனிதர்களை நிலவை நோக்கி அழைத்துச்செல்லும் நாசாவின் Artemis II திட்டத்தினூடாக 04 விண்வெளி வீரர்களை ஏற்றிய SLS ரொக்கெட் இன்று(02) வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.புளோரிடாவிலுள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து Space Launch System ரொக்கெட் மூலம் இந்த வரலாற்று சிறப்புமிக்க பயணம் ஆரம்பமாகியுள்ளது.SLS ரொக்கெட் 04 விண்வெளி வீரர்களையும் சுமந்து விண்ணில் பாய்ந்ததாகவும் தற்போது விண்கலம் புவியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது.Reid Wiseman, Victor Glover, Christina Koch ஆகிய அமெரிக்க விண்வெளி வீரர்களும் கனடாவின் Jeremy Hansen எனும் வீரரும் நிலவை நோக்கி பயணித்துள்ளனர்.நிலவை சுற்றி வந்து மீண்டும் பூமிக்கு திரும்பும் இந்த 10 நாள் பயணம், மனித குலம் இதுவரை விண்வெளியில் சென்றிராத ஆழமான பகுதிக்கு அவர்களை அழைத்துச்செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.Artemis II நிலவில் தரையிறங்குவதற்கான திட்டம் அல்ல என சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன.மாறாக இது நிலவை சுற்றிவந்து பூமிக்கு திரும்பும் ஒரு சோதனை முயற்சியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.விண்கலத்தின் ஆயுட்காலம், தகவல் தொடர்பு மற்றும் மனிதர்கள் தங்குவதற்கான வசதிகள் சரியாக காணப்படுகின்றதாக என்பதை சோதிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.Artemis II திட்டத்தின் வெற்றியை தொடர்ந்து 2027ஆம் ஆண்டில் 'Artemis III' திட்டத்தின் மூலம் மனிதர்களை நிலவில் தரையிறக்க எதிர்பார்ப்பதாகவும் அதனை தொடர்ந்து 2028ஆம் ஆண்டில் 'Artemis IV' திட்டத்தின் மூலம் மனிதர்கள் மீண்டும் நிலவில் கால்பதிப்பார்கள் எனவும் நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது.2022ஆம் ஆண்டில் 25 நாட்கள் நீடித்த 'Artemis I' திட்டத்தின் மூலம் 'Orion விண்கலம் மனிதர்கள் எவருமின்றி நிலவை சுற்றிவந்துள்ளது.Artemis III திட்டத்திற்காக எலோன் மஸ்க்கின் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் ரொக்கெட் அல்லது ஜெஃப் பெசோஸின் Blue Origin நிறுவனத்தின் ரொக்கெட்டை பயன்படுத்த நாசா எதிர்பார்த்துள்ளதாக சர்வதேச செய்திகள் குறிப்பிடுகின்றன.இதற்கு முன்னதாக அமெரிக்காவினால் முன்னெடுக்கப்பட்ட நிலவிற்கான 'அப்பலோ திட்டம்', அதிக செலவுகள் காரணமாக 1972ஆம் ஆண்டில் கைவிடப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ட்ரூத் சமூக வலைத்தளத்தில் பதிவை இட்டு விண்வெளி வீரர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.அமெரிக்கா பூமியிலும் விண்வெளியிலும் பொருளாதார ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் வெற்றி பெறும் எனவும் வேறு எவராலும் அதை நெருங்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News First - தமிழ்•2 Apr 2026
News 1st විසිනි
සම්පූර්ණ ලිපිය කියවන්න

මෙම පුවත කුමක් ගැනද

පුද්ගලයන්
  • டொனால்ட் ட்ரம்ப் ட்ரூத்
ආයතන
  • கென்னடி விண்வெளி மைய
  • ன் மஸ்க்கின்
යතුරු පද
  • அழைத்துச்செல்லும்
  • மனிதர்களை
  • ரொக்கெட்
  • artemis
  • நிலவில்
  • நோக்கி
  • நிலவை
  • நாசா

මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.

මෙම පුවත බෙදාගන්න

එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.