මූලාශ්රයක්
டயமன்ட் லீக்கை வென்ற தரங்க புடபாஸில் முன்னணி வீரர்களுடன் போட்டி
பிரசல்ஸில் நடந்த டயமன்ட் லீக் மெய்வல்லுனர் இறுதிப் போட்டியில் சம்பியன் பட்டம் வென்ற இலங்கை ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க நாளை (11) ஹங்கேரியின் புடபாஸ் நகரில் ஆரம்பமாகும் உலக அல்டிமேட் சம்பியன்சிப் போட்டியில் பங்கேற்கவுள்ளார். உலகின் முன்னணி ஈட்டி