මූලාශ්රයක්
அம்பாறையில் குளிக்க சென்ற நபர் சடலமாக மீட்பு!
அம்பாறையில் மருதமுனை கடற்கரை ஓரத்தில் ஆணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. பாண்டிருப்பு - 02, கிருஷ்ணா வீதியைச் சேர்ந்த ஆறுமுகம் கிருபாகரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் வெள்
