මූලාශ්රයක්
இந்தியாவின் சமாதான திட்டத்திற்கு ரஷ்யா – உக்ரைன் வரவேற்பு
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் நாலாண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் போரை முடிவுக்குக் கொண்டு வரவென மூன்று பகுதிகளைக் கொண்ட போர்நிறுத்தத் திட்டத்தை இந்தியா முன்வைத்துள்ளது. எரிசக்தி வசதிகள் மற்றும் பிற உட்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை நிறுத்துவ