අන්තර්ගතයට යන්න
LakFeed
ENසිංதமி

පෙනුම

අකුරු ප්‍රමාණය

පැහැදිලිකම

LakFeed යෙදුම්

ප්‍රවෘත්ති
විදේශ විනිමය
රන් මිල
කාඩ්පත් දීමනා
මෙවලම්
කොටස්ඉක්මනින්
LakFeedබීටා
ප්‍රවෘත්ති
වෙළඳපොළ

විදේශ විනිමය

  • සෑම බැංකුවක්ම, අද
  • මුදල් වර්ගයකට හොඳම අනුපාතය
  • බැංකුව අනුව බලන්න
  • ගෙදර මුදල් එවීම

රන් මිල

  • අද මිල
  • 22 කැරට්
  • 24 කැරට්
  • බර අනුව මිල
  • මිල ඉතිහාසය
කොළඹ කොටස් වෙළඳපොළඉක්මනින්
කාඩ්පත් දීමනාමෙවලම්
ENසිංதமி

පෙනුම

අකුරු ප්‍රමාණය

පැහැදිලිකම

LakFeed යෙදුම්

ප්‍රවෘත්ති
විදේශ විනිමය
රන් මිල
කාඩ්පත් දීමනා
මෙවලම්
කොටස්ඉක්මනින්
මුල් පිටුවජනප්‍රියනවතමදේශීයදේශපාලනයඅන්තර්ජාතිකව්‍යාපාරක්‍රීඩාවිද්‍යාව හා තාක්ෂණයගොසිප්විනෝදාස්වාදයඅධ්‍යාපනය
Sources

News Sources (27 available)

Ada Derana Biz
Android වැඩකාරයෝ
Asian Mirror
BBC News සිංහල
Citizen News
Dasatha Lanka News
Gossip Lanka News
Hiru Gossip
Hiru News - Sinhala
IRI News
ITN News
Lanka C News
Lanka Truth
Neth News
News First - සිංහල
News.lk
NewsWire සිංහල
Sri Lanka Cricket
TechNews.LK
ThePapare Sinhala
අද දෙරණ
දිනමිණ
දිවයින
මව්බිම
ලංකාදීප
සියත නිව්ස්
සිළුමිණ
LakFeed

ශ්‍රී ලංකාව, සියල්ල එකතැන.

LakFeed සිංහල, දෙමළ සහ ඉංග්‍රීසි ප්‍රවෘත්ති අඩවි කියවලා, බැංකු විනිමය අනුපාත සහ රන් මිලත් එකම තැනකට ගේනවා.

LakFeed හි සියල්ල

ප්‍රවෘත්ති

  • ප්‍රවෘත්ති
  • නවතම
  • ජනප්‍රිය
  • දේශීය
  • දේශපාලනය
  • අන්තර්ජාතික
  • ව්‍යාපාර
  • ක්‍රීඩා
  • විද්‍යාව හා තාක්ෂණය
  • ගොසිප්
  • විනෝදාස්වාදය
  • සියලු මාතෘකා

විනිමය අනුපාත

  • විදේශ විනිමය
  • හොඳම අනුපාත
  • සියලු බැංකු
  • මුදල් එවීම
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • සියලු මුදල් වර්ග

රන් සහ කොටස්

  • රන් මිල
  • 22K රන්
  • 24K රන්
  • බර අනුව රන්
  • රන් මිල ඉතිහාසය
  • රන් උකස
  • කොටස්ඉක්මනින්

කාඩ්පත් දීමනා

  • කාඩ්පත් දීමනා
  • Visa දීමනා
  • Mastercard දීමනා
  • Amex දීමනා
  • කල් ඉකුත් වූ දීමනා

මෙවලම්

  • මෙවලම්
  • මුදල් පරිවර්තකය
  • රන් උකස
  • EPF සහ ETF
  • ඉන්ධන පිරිවැය

මාධ්‍ය ආයතන

  • Ada Derana Biz
  • Android වැඩකාරයෝ
  • Asian Mirror
  • BBC News සිංහල
  • Citizen News
  • Dasatha Lanka News
  • Gossip Lanka News
  • Hiru Gossip
  • සියලු මාධ්‍ය ආයතන

LakFeed

  • උදව්
  • අප ගැන
  • සම්බන්ධ වන්න
  • දැන්වීම්
  • පෞද්ගලිකත්ව ප්‍රතිපත්තිය
  • සේවා නියම
  • DMCA
  • අඩවි සිතියම

© 2026 LakFeed. සියලුම අයිතිවාසිකම් ඇවිරිණි.

පුවත් වෙත ආපසු
මූලාශ්‍රයක්21 May 2026

சர்வதேச தேயிலை தினம் இன்று

சர்வதேச தேயிலை தினம் இன்றாகும்.'நிலையான தேயிலை செய்கையின் ஊடாக மக்களை வலுப்படுத்துவோம்' எனும் தொனிப்பொருளில் இம்முறை சர்வதேச தேயிலை தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.சர்வதேச தேயிலை தினம் ஐக்கிய நாடுகள் சபையினால் ஆண்டு தோறும் மே 21ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது.இந்தியாவின் அசாம் மாநிலத் தேயிலை தோட்டத்தில் சீனத் தொழிலாளர்கள் 1838 டிசம்பரில் முன்னெடுத்த சம்பளப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டே சர்வதேச தேயிலை தினம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.இலங்கை, இந்தியா, நேபாளம், வியட்நாம், இந்தோனேசியா, பங்காளதேஷ், கென்யா, மலாவி, மலேசியா, உகண்டா, தன்சானியா ஆகிய தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளில் 2005ஆம் ஆண்டு முதல் சர்வதேச தேயிலை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.இலங்கை காலணித்துவ ஆட்சியாளர்களின் இரும்புக் கரங்களில் சிக்கித்தவித்த காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட கோப்பி மற்றும் தேயிலை பெருந்தோட்டங்களில் தொழில் புரிவதற்காக தமிழகத்திலிருந்து 19ஆம் நூற்றாண்டில் தொழிலாளர்களாக இலங்கைக்கு வரவழைக்கப்பட்டவர்கள் பல தலைமுறைகளாயாக இன்றும் மலையகத்தில் செறிந்து வாழ்கின்றனர்.1867ஆம் ஆண்டு லூல்கந்துரை பெருந்தோட்டத்தில் ஜேம்ஸ் டெய்லரினால் ஆரம்பிக்கப்பட்ட தேயிலை செய்கை இன்று மலையகத்தில் மாத்திரமல்லாது நாட்டின் மேலும் சில பகுதிகளிலும் வியாபித்து காணப்படுகிறது.இதனிடையே உலகம் முழுவதும் மக்கள் நாளொன்றுக்கு 2 பில்லியனுக்கும் அதிகமான தேநீர் கோப்பைகளை அருந்துவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.இதில் அதிகளவில் தேயிலையை நுகரும் நாடாக சீனா காணப்படுகின்றது.எனினும், ஒரு நபர் சராசரியாக வருடத்திற்கு நுகரும் தேயிலையின் அளவின் அடிப்படையில் துருக்கி உலகில் முதலிடத்தில் உள்ளது.அதனை தொடர்ந்து அயர்லாந்து மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் முறையே அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.அதேபோன்று, உலகம் முழுவதும் நுகர்விற்காக ஆண்டுக்கு 6.5 மில்லியன் மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான தேயிலை உற்பத்தி செய்யப்படுகிறது.அந்த உற்பத்திகளுக்கு மத்தியில் Ceylon Tea என்ற நாமத்திற்கு உலகில் மிக உயர்ந்த அங்கீகாரமும் அதிகளவான கேள்வியும் நிலவுகின்றது.இதன் காரணமாக, நாட்டின் மொத்த தேயிலை உற்பத்தியில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.எவ்வாறாயினும், மத்திய கிழக்கு நெருக்கடி காரணமாக ஏனைய நாடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டதை போன்று உள்நாட்டு தேயிலை ஏற்றுமதிக்கும் சுமார் 20 சதவீத பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை தேயிலை சபையின் பணிப்பாளர் சுதர்மா கருணாரத்ன நியூஸ் ஃபெஸ்ட்டிற்கு தெரிவித்தார்.

News First - தமிழ்•21 May 2026
News 1st විසිනි
සම්පූර්ණ ලිපිය කියවන්න

සාරාංශය

சர்வதேச தேயிலை தினம் ஐக்கிய நாடுகள் சபையினால் ஆண்டு தோறும் மே 21ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. இதனிடையே உலகம் முழுவதும் மக்கள் நாளொன்றுக்கு 2 பில்லியனுக்கும் அதிகமான தேநீர் கோப்பைகளை அருந்துவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதேபோன்று, உலகம் முழுவதும் நுகர்விற்காக ஆண்டுக்கு 6.5 மில்லியன் மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான தேயிலை உற்பத்தி செய்யப்படுகிறது.

News First - தமிழ் වෙතින් සාරාංශගත කර ඇත

මෙම පුවත කුමක් ගැනද

ආයතන
  • சர்வதேச தேயிலை தினம்
  • United Nations
ස්ථාන
  • பிரித்தானியாவின்
  • இந்தோனேசியா
  • ங்களாதேஷி
  • தன்சானியா
  • யர்லாந்து
  • யட்நாம்
  • உகண்டா
  • லேசியா
යතුරු පද
  • அனுஷ்டிக்கப்படுகிறது
  • ஆரம்பிக்கப்பட்ட
  • மலையகத்தில்
  • உற்பத்தி
  • நுகரும்
  • உலகில்
  • உலகம்

මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.

මෙම පුවත බෙදාගන්න

එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.