මූලාශ්රයක්
ஆப்கானிஸ்தான் 'ஏ' அணியை வீழ்த்தி இலங்கை 'ஏ' அணி இமாலய வெற்றி!
ஆப்கானிஸ்தான் 'ஏ' அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 8 விக்கெட்டுகளால் இலங்கை 'ஏ' அணி இன்று (13) அபார வெற்றி பெற்றுள்ளது. ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது.