கைதான புளுமெண்டல் சங்க, மோதர சதுர ஆகியோரிடம் மேலதிக விசாரணை
ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் தங்கியிருந்தபோது அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட இரண்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற கும்பல் உறுப்பினர்கள் மற்றும் போதைப்பொருள்