யாழ்ப்பாணப் போதனா மருத்துவமனையில் நவீன செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன இதய ஆய்வகம் (Cath Lab ), சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ அவர்களின் பிரசன்னத்தில் இன்று (27) திறந்து வைக்கப்பட்டது.
இதய பரிசோதனைகளுக்குப் பயன்படுத்தப்படும் ஏறக்குறைய முப்பது மில்லியன் ரூபாய் மதிப்புள்ள எதிரொலி இயந்திரம் மற்றும் சிகிச்சை களுக்குப் பயன்படுத்தப்படும் இதர மருத்துவமனை உபகரணங்களை அமைச்சர் யாழ்ப்பாணப் போதனா மருத்துவமனையிடம் ஒப்படைத்தார். இதில் சக்கர், மல்டி மானிட்டர், சிரிஞ்ச் பம்ப், இன்ஃப்யூஷன் பம்ப் மற்றும் இதர மருத்துவமனை உபகரணங்கள் மற்றும் சக்கர நாற்காலிகள் ஆகியவை அடங்கும்.
News.lk වෙතින් සාරාංශගත කර ඇත
ආයතන- யாழ்ப்பாணப் போதனா மருத்துவமனை
ස්ථාන- Kilinochchi
- Mullaitivu
- Vavuniya
- Jaffna
- Mannar
- நொச்சி
- வுனியா
- த்தா
යතුරු පද- ஒதுக்கீட்டில்
- வைக்கப்பட்டது
- நிறுவப்பட்ட
- அமைச்சரால்
- அதிநவீன
- ஆய்வகப்
- பிரிவை
- வெகுஜன
- கேத்
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.