මූලාශ්ර 3ක්ජනප්රිය
வருடத்தின் இதுவரையில் 891 சட்டவிரோத துப்பாக்கிகள் மீட்பு
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 891 சட்டவிரோத துப்பாக்கிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும்
