මූලාශ්ර 2ක්
ரஷ்ய எரிபொருள் இலக்குகளை தாக்க வேண்டாம் - உக்ரைனிடம் ட்ரம்ப்
ரஷ்யாவின் டீசல் உள்ளிட்ட எரிபொருள் உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த வேண்டாம் என உக்ரைன் ஜனாதிபதியிடம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.
