මූලාශ්රයක්
ஐரோப்பாவில் கடும் வெப்பம்: சீன தயாரிப்பு குளிரூட்டிகளுக்கு கடும் தட்டுப்பாடு
ஐரோப்பிய நாடுகளில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக, சீன நிறுவனமான 'மீடியா' (Midea) தயாரிக்கும் 'போர்ட்டா-ஸ்பிலிட்' (PortaSplit) வகை குளிரூ
ஐரோப்பிய நாடுகளில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக, சீன நிறுவனமான 'மீடியா' (Midea) தயாரிக்கும் 'போர்ட்டா-ஸ்பிலிட்' (PortaSplit) வகை குளிரூ
ஜூன் மாதத்தில் ஐரோப்பாவின் பல நகரங்களில் வெப்பநிலை 40 பாகை செல்சியஸைத் தாண்டிப் பதிவாகியுள்ளது. ஐரோப்பிய நகரங்களில் உள்ள பல பாரம்பரிய மற்றும் பழைய கட்டடங்களின் அமைப்பால், சுவர்களைத் துளையிட்டோ அல்லது வெளிப்புறத்தில் பெரிய அளவிலான குளிரூட்டும் இயந்திரங்களைப் பொருத்தியோ பயன்படுத்துவதற்கு கடுமையான கட்டுமானக் கட்டுப்பாடுகள் உள்ளன.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.