මූලාශ්රයක්
தெருநாய் தொல்லை - பஞ்சாயத்து அலுவலகத்தில் நடந்த விநோதம்!
இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம், நாசிக் நிப்பாட் நகர பஞ்சாயத்து பகுதியில் நாளுக்கு நாள் தெரு நாய் தொல்லை அதிகரித்து வருவதாகக் தெரிவிக்கப்படுகிறது. இதனால் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு
