මූලාශ්රයක්
தேசிய சிறுவர் தினத்தை முன்னிட்டு ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை மற்றும் ஜோன் கீல்ஸ் புரொப்பர்டீஸ் ஆகியன இணைந்து கொழும்பு 2 பகுதியில் பெற்றோர் விழிப்புணர்வு செ
செப்டெம்பர் 25 முதல் ஒக்டோபர் 1ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்ட தேசிய சிறுவர் வாரம் 2026 இன் அங்கமாக, ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை மற்றும் ஜோன் கீல்ஸ் புரொப்பர்டீஸ் ஆகியன இணைந்து, கொழும்பு 2 பகுதியில் “ஜோன் கீல்ஸ் பிரஜா சக்தி”
