මූලාශ්රයක්
'ஐஸ்' போதைப்பொருள் மற்றும் பணத்துடன் தலைமறைவுச் சந்தேக நபர் அதிரடிக் கைது!
நீண்ட காலமாகப் பொலிஸாரினிடமிருந்து தப்பித்து வந்த சந்தேக நபர் ஒருவர், வேன் ஒன்றில் பெருந்தொகையான 'ஐஸ்' போதைப்பொருள் மற்றும் பணத்தைக் கடத்திச் சென்றபோது சம்மாந்துறை பொலிஸாரினால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
