මූලාශ්රයක්
ஆழ்கடலில் நிலவும் பிரச்சினைகளுக்கு கரையில் இருந்து ஒரு தீர்வு!
பெருங்கடலின் சவால்களை வென்று நாட்டின் பொருளாதாரத்திற்குச் சலுகையான பங்களிப்பை வழங்கும் மீனவ சமூகத்தின் அன்றாட நிர்வாக மற்றும் சேவைப் பிரச்சினைகளுக்குக் கரையிலேயே விரைவான தீர்வுகளை வழங்கும் நோக்கில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் "கடற்றொழில் சேவையின் பலம்" காலி மாவட்டத்தை மையப்படுத்தி விசேட நடமாடும் சேவையொன்றை அக்டோபர் 16 ஆம் திகதி நடாத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
