டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ரூ.16 மில்லியன் நிதியுதவி
டித்வா சூறாவளி காரணமாக பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் மீன் வளர்ப்பை மேற்கொள்ளும் மீனவர்களுக்கான நிதியுதவிக் காசோலைகள் வழங்கும் நிகழ்வு நேற்று (24) மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
