காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற ஹட்டன் - டிக்கோயா நகர சபை உறுப்பினர் கைது
காணிகளை பெற்றுத் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பணம் பெற்ற குற்றச்சாட்டுக்கு உள்ளான ஹட்டன் - டிக்கோயா நகர சபையின் இலங்கை தொழிலாளர் காங்கிர
காணிகளை பெற்றுத் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பணம் பெற்ற குற்றச்சாட்டுக்கு உள்ளான ஹட்டன் - டிக்கோயா நகர சபையின் இலங்கை தொழிலாளர் காங்கிர
இது தொடர்பில் பணம் வழங்கிய ஒருவரால் ஹட்டன் காவல் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், குறித்த சந்தேகநபரிடம் பணம் வழங்கிய மேலும் சிலரும் காவல்துறையில் முறைப்பாடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளதாக ஹட்டன் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.