මූලාශ්රයක්
புரூக், பென்டன் அதிரடியால் T20 தொடரினை கைப்பற்றிய இங்கிலாந்து
இலங்கை - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான இரண்டாவது T20 போட்டியில் இங்கிலாந்து அணி டக்வத் லூயிஸ் (DLS) முறையில் 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று, தொடரை இன்னும் ஒரு போட்டி மீதமிருக்க 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
