මූලාශ්රයක්
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் அரசுக்குள் ஏற்பட்ட பிளவு
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றும் போது அரசாங்கத்திற்குள் சிறிய பிளவு ஏற்பட்டதாக சபை முதல்வரும் ஊடக அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட அவர், குறித்த திருத்தம் தொடர்பில் அரசாங்கத்திற்குள் ஏற்ப
