මූලාශ්රයක්
நாளை மறுதினம் வடக்கிற்கு வருகிறார் ஜனாதிபதி
அநுராதபுரம், திருகோணமலை, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரச வைத்தியசாலைகளில் 7148 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய கட்டடங்களுக்கு ஜனாதிபதி அடிக்கல் நாட்டவுள்ளார். அந்த வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்
