මූලාශ්රයක්
இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸின் நிதித் பிரிவுத் தலைவர் பலி
காசாவின் கான் யூனிஸில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஹமாஸின் நிதித் பிரிவுத் தலைவராக இருந்ததாகக் கூறப்படும் முகமது அபு அல்வான் கொல்லப்பட்டதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூட்டாகத் தெரிவித்துள்ளனர். இத