මූලාශ්රයක්
நுகர்வோர் சட்டத்தை மீறி காவி விற்பனை - நிறுவனத்திற்கு அபராதம்
சட்டத்தின்படி அத்தியாவசியமாக குறிப்பிடப்பட வேண்டிய நுகர்வோர் தகவல்களை உள்ளடக்காமல் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 6 தாய்லாந்து காவிகளை கைப்பற்றிய சம்பவம் தொடர்பாக, மருதானையிலுள்ள தனியார் நிறுவனத்திற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
