මූලාශ්රයක්
விஜய் சேதுபதி மகன் சூர்யா எடை குறைத்த சீக்ரெட் இதுதானாம்!
12 மாதங்களில் சுமார் 60 கிலோ வரை குறைத்து அசத்தியிருந்தார் நடிகர் விஜய் சேதுபதியின் மகன், சூர்யா சேதுபதி. இது எப்படி என விரிவாக இங்கே பார்க்கலாம் வாங்க,
12 மாதங்களில் சுமார் 60 கிலோ வரை குறைத்து அசத்தியிருந்தார் நடிகர் விஜய் சேதுபதியின் மகன், சூர்யா சேதுபதி. இது எப்படி என விரிவாக இங்கே பார்க்கலாம் வாங்க,
விஜய் சேதுபதி மட்டுமன்றி அவரது மகன் சூர்யா சேதுபதியும் சினிமாவில் பிரபலம்தான். 120 கிலோ எடையில் இருந்த சூர்யா சேதுபதி, ஃபீனிக்ஸ் திரைப்படம் வெளியான சமயத்தில் 62 - 68 கிலோ எடைக்கு குறைந்திருக்கிறார். இதுபற்றி அவரது ட்ரைனர் குறிப்பிடுகையில், "எதிர்பாராத விதமாகத்தான் எங்களின் பயணம் தொடங்கியது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.