ஓய்வுபெற்ற நீதிபதி உட்பட பலரை ஏமாற்றிய சர்வதேச ஒன்லைன் மோசடி: மோசடியாளர்கள் பயன்படுத்தும் யுக்தி
இலங்கையின் அஞ்சல் திணைக்களத்தின் பெயரில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வரும் சர்வதேச ஒன்லைன் மோசடி கும்பலினால், அண்மையில் ஓய்
இலங்கையின் அஞ்சல் திணைக்களத்தின் பெயரில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வரும் சர்வதேச ஒன்லைன் மோசடி கும்பலினால், அண்மையில் ஓய்
100க்கும் குறைவான தொகை) ஒரு ஒன்லைன் கட்டண இணைப்பின் மூலம் பணம் செலுத்துமாறும் கூறி, குறுஞ்செய்திகளை அனுப்புகின்றனர். மோசடி செய்பவர்கள் உத்தியோகபூர்வ அஞ்சல் திணைக்களப் பக்கத்தை ஒத்த போலி இணையதளங்களையும் உருவாக்கி, அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளைச் செய்ய OTP குறியீடுகளைப் பயன்படுத்துகின்றனர். பாதிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி இது தொடர்பாக மருதானை அஞ்சல் அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.