கொட்டும் மழையிலும் முதலமைச்சர் விஜய்யை காண காத்திருக்கும் பொதுமக்கள்
தமிழகத்தின் கோவை காந்திபுரத்தில் சிறைத் துறைக்குச் சொந்தமான இடத்தில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள 'பெரியார்
தமிழகத்தின் கோவை காந்திபுரத்தில் சிறைத் துறைக்குச் சொந்தமான இடத்தில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள 'பெரியார்
அதேவேளையில், கோவையில் திடீரெனக் கனமழை பெய்யத் தொடங்கிய நிலையிலும், மழையைப் பொருட்படுத்தாமல் திரளான மக்கள் முதலமைச்சரைக் காண ஆவலுடன் காத்திருந்தனர். இருப்பினும், கோவையில் நிலவும் மோசமான வானிலை மற்றும் கனமழை காரணமாக உலங்கு வானூர்தியை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. மேலும், மாலை 4 மணி வரை கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதோடு, கேரள மாநிலம் திருச்சூரிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.