මූලාශ්රයක්
உயர்தரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள் பரீட்சைக்கு முன்னரே கசிந்தமை தொடர்பில் விசாரணை
இந்த வருடத்திற்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் பொருளியல் பாடத்திற்கான வினாத்தாள், பரீட்சைக்கு முன்னரே கசிந்ததாகக் கூறப்படுவது தொடர்பில்
இந்த வருடத்திற்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் பொருளியல் பாடத்திற்கான வினாத்தாள், பரீட்சைக்கு முன்னரே கசிந்ததாகக் கூறப்படுவது தொடர்பில்
உயர்தரப் பரீட்சையின் பொருளியல் பாடத்திற்கான வினாத்தாள், பரீட்சைக்கு முன்னரே கசிந்ததாகக் கூறப்படுவது தொடர்பில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பரீட்சைகள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் எமது செய்தி சேவைக்குக் குறிப்பிட்டார்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.