මූලාශ්රයක්
கல்கிசை சுற்றிவளைப்பில் 2 பெண்கள் உட்பட ஐவர் கைது
கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீட்டுத் திட்ட வளாகம் ஒன்றில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, போதைப்பொருட்களுடன் இரண்டு பெண்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படை, பொலிஸார் மற்றும் இராணுவத்தினர்
