வாழைச்சேனைக்கும் பொலன்னறுவைக்கும் இடையில் மையம் கொண்டுள்ள டிட்வா புயல்
இலங்கையில் உருவாகியுள்ள டிட்வா புயல் தற்போது வாழைச்சேனைக்கும் பொலன்னறுவைக்கும் இடையில் மையம் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பா
இலங்கையில் உருவாகியுள்ள டிட்வா புயல் தற்போது வாழைச்சேனைக்கும் பொலன்னறுவைக்கும் இடையில் மையம் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பா
இந்த டிட்வா புயல் முழுவதும் நிலப்பகுதியூடாகவே வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை பிற்பகல் முல்லைத்தீவு மாவட்டத்தின் அம்பலவன்பொக்கணை பகுதியூடாக வெளியேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், நிலப்பகுதியின் ஊடாக நகர்ந்து வந்த டிட்வா புயல், நாளை கடற்பகுதிக்குள் வெளியேறும்போது வடக்கு மாகாணம் குறிப்பாக முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மிகக் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.